Daily Thanthi
கேப்டவுன் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 288 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
கேப் டவுன், தென் ஆப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்சில் 134.4 ஓவர்களில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவும், 2வது டெஸ்ட்டில் தென்…