Maalaimalar
உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 6 பேரும் உயிரிழப்பு!
உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் இருந்து டேராடூன் நோக்கிச் சென்ற தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் சென்ற 6 பேரும் உயிரிழந்துள்ளனர். விபத்து ட்ரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான VT-HCX ஹெலிகாப்டர் விமானி மற்றும் 5 பயணிகளுடன் இன்று மதியம் 1 மணியளவில் பத்ரிநாத்தில் இருந்து டேராடூன் நோக்கி புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அதாவது மதியம் 2:20 மணியளவில் சமோலி மாவட்டத்தின் ஜோஷிமத் பகுதியில்…