Toggle navigation
Tamil News
Home
Places
Chennai
Trichy
Coimbatore
Madurai
Sports
Cricket
About
Terms of use
Privacy
Contact us
Register
Login
நெல்லையில் 6 மாத கைக்குழந்தையை கடத்தியவர் கைது: 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
Tamil news from around the world!
நெல்லையில் 6 மாத கைக்குழந்தையை கடத்தியவர் கைது: 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
நெல்லை: நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியில் 6 மாத கைக்குழந்தையை கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாப்பாக்குடியை சேர்ந்த கார்த்திக்- இசக்கியம்மாள் தம்பதியின் குழந்தை பிரியங்காவை கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணவில்லை என்று புகார் அளித்திருந்தனர். குழந்தையை கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Read more...
More news like this
, Jun 22, 2022