Toggle navigation
Tamil News
Home
Places
Chennai
Trichy
Coimbatore
Madurai
Sports
Cricket
About
Terms of use
Privacy
Contact us
Register
Login
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: ஆக. 2-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
Tamil news from around the world!
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: ஆக. 2-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 2-க்கு ஒத்திவைத்தது. ஆர்.எஸ்.பாரதி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது. நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கியதில் ஈபிஎஸ் ரூ.4,833 கோடி முறைகேடு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
Read more...
More news like this
delhi
, Jul 26, 2022