Nakkheeran
மாவலி பதில்கள்!
வாசுதேவன், பெங்களூரு கல்வி, தொழில் வளர்ச்சியில் மேன்மை யுற்று வெற்றித் தமிழகத்தை படைப்போம் என்று தமிழக முதல்வர் விஜய் கூறியிருக்கிறாரே? சொன்னால் மட்டும் போதுமா? செய்து காட்டும்போது பாராட்டலாம்! எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம் தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம்..? ‘ப்ரேக்கிங் பேட்’ கண்டிஷனிலிருந்து ‘பிரிஸன் ப்ரேக்கிங்குக்கு முன்னேறியிருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். அதாவது போதைப்பொருள் கடத்தலிலிருந்து, கைதிகள் சிறை உடைப்பை நிகழ்த் தும் நிலைக்கும் தமிழ்நாடு தரமிறங்கி யிருக்கிறது என்கிறார். சிவா, கல்லிடைக்குறிச்சி தீபாவளிக்கு உள்நாட்டுப் பொருட்களை வாங்கவேண்…