Hindu Tamil Thisai
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை: குடியரசு துணைத் தலைவர், முன்னாள் முதல்வர்கள் பங்கேற்பு
மதுரை: விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜையையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆளுநர் அர்லேகர், தமிழக அமைச்சர்கள் மற்றும் ஸ்டாலின், பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் மற்றும் 64-வது குருபூஜை விழா, ராமநாத…