உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலில் வெற்றிகரமாக தரையிறங்கிய ரபேல் விமானம்

டெல்லி, ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலில் ரபேல் போர் விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியது. ரபேல் போர் விமானம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்தது. இந்த போர் விமானங்கள் இந்திய ராணுவத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இதனிடையே, 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 26 கடற்படை ரபேல் போர் விமானங்களை இந்திய கடற்படைக்கு கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம்…

பிற தளங்களில் இதே செய்தி