உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தாயை பார்க்க வந்த வாலிபரை கொன்று புதைத்த நண்பர்கள் 2 பேர் கைது

கடலூர், சென்னையில் தனது தாயை பார்க்க வந்த கடலூரைச் சேர்ந்த வாலிபரை அடித்துக் கொன்று கடற்கரையில் புதைத்த நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 19). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவர், சென்னையில் வீட்டு வேலை செய்யும் தனது தாய் எழில்செல்வியை பார்க்க கடந்த 27-ந்தேதி வந்துள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. செல்போனும்…