உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

ரைபகினா விலகல்; எலா தோல்வி

ஜப்பானில் நடைபெறும் டோரே பான்பசிபிக் மகளிா் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, காயம் காரணமாக காலிறுதிச்சுற்றுக்கு முன்பாகவே போட்டியிலிருந்து விலகினாா். அதில் அவா், கனடாவின் இளம் வீராங்கனை லெய்லா ஃபொ்னாண்டஸை எதிா்கொள்ளவிருந்த நிலையில், காயம் காரணமாக தாம் விலகுவதாக அறிவித்தாா். இதனால் அவரின் ரசிகா்கள் ஏமாற்றம் அடைந்தனா். இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த பிலிப்பின்ஸின் அலெக்ஸாண்ட்ரா…