உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அலுமினிய ஃபாயிலும் வினிகரும் இருந்தால் போதும்... துரு பிடித்த குழாய்கள் மீண்டும் மின்னும்

வீட்டில் பயன்படுத்தப்படும் குளியலறைக் குழாய்கள், ஷவர், வாஷ்பேசின் குழாய்கள், கார் மற்றும் பைக் உதிரிப்பாகங்கள், கதவுகளின் கைப்பிடிகள் உள்ளிட்ட குரோம் பூச்சு கொண்ட பொருட்கள் நாளடைவில் தங்களுடைய பளபளப்பை இழந்து காணப்படுவது வழக்கம். குறிப்பாக, தண்ணீர் தொடர்ந்து படிவது, ஈரப்பதம் அதிகமாக இருப்பது, முறையாகச் சுத்தம் செய்யாமல் விடுவது போன்ற காரணங்களால் இவற்றின் மேற்பரப்பில் துரு கறைகளும் அழுக்கு படிவுகளும் உருவாகின்றன. இதனால் விலையுயர்ந்த பொருட்கள்கூட பழையதாகவும் பராமரிப்பில்லாதது போலவும் தோற்றமளிக்கும். இத்தகைய துரு கறைகளை நீக்குவதற்காகக் கடைகளில் விற்கப்படும் ரசாயன கிளீனர்களை வாங்கிப் பயன்படுத்துவ…