உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தர்ஷன்-குடும்பத்தினருக்கு எதிராக பேச நடிகர் தன்வீருக்கு தடை : விளக்கம் கேட்டும் சிட்டிசிவில் கோர்ட்டு நோட்டீஸ்

பெங்களூரு, தர்ஷன், அவரது குடும்பத்தினருக்கு எதிராக பேச நடிகர் தன்வீருக்கு தடை விதித்தும், இதுபற்றி விளக்கம் அளிக்கவும் அவருக்கு நோட்டீஸ் வழங்கி சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தன்வீருக்கு நோட்டீஸ் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் தர்ஷன். இவரது மனைவி விஜயலட்சுமி. தர்ஷனின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தவர் நடிகர் தன்வீர். சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில், தர்ஷன் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் மனு…