Indian Express Tamil
ஒரு தொட்டியில் இவ்வளவு மிளகாயா? வீட்டிலேயே காய்த்து குலுங்க வைக்கும் 5 ரகசியங்கள்
சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் பச்சை மிளகாய்க்கு முக்கிய இடம் உண்டு. குழம்பு, பொரியல், ரசம், சட்னி, சாலட் எனப் பல்வேறு உணவு வகைகளிலும் பச்சை மிளகாய் தவறாமல் இடம்பெறுகிறது. உணவுக்கு காரத்தையும், தனித்துவமான சுவையையும், நறுமணத்தையும் கொடுக்கும் பச்சை மிளகாயை சிலர் அப்படியே கடித்துச் சாப்பிடுவதும் உண்டு. இவ்வாறு தினசரி சமையலில் அதிகம் தேவைப்படும் பச்சை மிளகாயை ஒவ்வொரு முறையும் கடைகளில் வாங்குவதற்குப் பதிலாக, வீட்டிலேயே செடி வளர்த்து தேவையான நேரத்தில் பறித்துப் பயன்படுத்தலாம். குறிப்பாக, கோடைக்காலத்தில் பச்சை மிளகாய் செடிகளை வளர்ப்பது மிகவும் எளிதானது. இதற்கு அதிக இடமோ, அதிக பரா…