உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசுத் துணைத் தலைவர் பேட்டியின்போது மின்தடை! - நிர்மல் விளக்கம்

நேற்று (அக்டோபர் 30), மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தரிசனம் மேற்கொண்டார் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன். தரிசனத்திற்குப் பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்திக்கையில் இரண்டு முறை அடுத்தடுத்து மின்சாரம் தடைப்பட்டது. இந்தச் சம்பவத்திற்குத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார். நிர்மல் குமார், “மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் இன்று மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மாலை 5…