உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜனவரி 25-ந்தேதி தொடக்கம்

பனிப்பிரதேசங்கள் மற்றும் தேர்தல் நடைபெறும் பகுதிகளை தவிர நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜனவரி 25-ந்தேதி தொடங்குகிறது. வீட்டு கணக்கெடுப்பு 2021-ம் ஆண்டு நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு (2027) நடத்தப்படுகிறது. இதற்காக ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு…