Daily Thanthi
மாநில நெடுஞ்சாலைகளா அல்லது மரணக் குழிகளா? - நயினார் நாகேந்திரன் கேள்வி
சென்னை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா, தேவையில்லாமல் பாஜகவை சீண்டி நேரத்தை வீணடிப்பதை விட, தனது துறை வேலையை ஒழுங்காக கவனிக்க வேண்டும்! முதல்-அமைச்சர் விஜய் அதனை உறுதி செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். உயிருடன் விளையாடும் தவெக அரசு இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பழைய மகாபலிபுரம் சாலை…