உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் - கவர்னர் அர்லேகர் புகழாரம்

சென்னை, சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி கவர்னர் அர்லேகர் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பர்தோலியில் விவசாயிகளின் நலன் காக்க ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றதால் மக்களால் அன்புடன் சர்தார் (தலைவர்) என்று அழைக்கப்பட்டவர். தாம் வழக்கறிஞராக வாதாடிக் கொண்டிருந்த சமயத்தில் தன் மனைவி இறந்த தகவல் வந்தும், விசாரணை முடிந்து வழக்கு…