Samayam Tamil
கோவை மத்திய சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
கோவை மத்திய சிறையில் இருந்து ராகவன் என்ற கைதி தப்பி ஓட்டம் பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வழிப்பறி வழக்கில் கைதான ராகவன், சிறையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.