உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழ்நாடு மின்சாரத் துறையா? அல்லது 'மின்தடை மற்றும் மெழுகுவர்த்தித் துறை'யா? - நயினார் நாகேந்திரன்

சென்னை, தமிழ்நாடு மின்சாரத் துறையா? அல்லது 'மின்தடை மற்றும் மெழுகுவர்த்தித் துறை'யா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். மின்சாரத்துறை முற்றிலும் செயலிழப்பு இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் மின்தடைச் சம்பவங்கள், விஜய் தலைமையிலான ஆட்சியில் மின்சாரத்துறை முற்றிலும் செயலிழந்து…