உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

குற்றவாளிகளின் புகலிடமாக தவெக? பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட நிர்வாகிகளை லிஸ்ட் போட்ட கனிமொழி எம்.பி.

விரைவிலேயே மாற்றம் வரும் என சென்னையில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி.பேசியுள்ளார்.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.