Daily Thanthi
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்வு
சவுதி அரேபியாவின் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சவுதியின் மிகப்பெரிய தனுரா, ரபிக் மற்றும் ராம்கோ சுத்திகரிப்பு நிலையங்கள் நேற்று முன்தினம் தாக்குதலுக்கு ஆளாகின. மறுபுறம் ஹார்முஸ் நீரிணையில் ஈரானும் தனது பிடியை இறுக்கி இருக்கிறது. நீரிணையின் அங்கீகரிக்கப்படாத வழியில் செல்ல முயன்ற 3 எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்ததாக ஈரான் ராணுவம் தெரிவித்து உள்ளது. இவ்வாறு…