Daily Thanthi
பஞ்சாப்: அம்பேத்கர் சிலையின் பாதுகாப்பு கண்ணாடி கூண்டு மீண்டும் சேதம்; பெண் கைது
லூதியானா அம்பேத்கர் சிலையின் பாதுகாப்பு கண்ணாடி கூண்டு மீண்டும் சேதம் அடைந்தது தொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர். பஞ்சாப்பின் லூதியானா மாவட்டத்தில் ஜலந்தர் பைபாஸ் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலையின் பாதுகாப்பு கண்ணாடி கூண்டு மீது, கல் வீசி தாக்கப்பட்டு உள்ளது. இதில், கண்ணாடி கூண்டின் ஒரு பகுதி சேதம் அடைந்து உள்ளது. சி.சி.டி.வி. காட்சி இதுதொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அந்த பகுதியில் யாசகம்…