உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

275 படிக்கட்டுகளிலும் வெவ்வேறு யோகாசனங்கள் செய்து மாணவர்கள் அசத்தல்

சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பிரசித்தி பெற்ற ஐவர் மலை உள்ளது. இந்த மலையின் சிறப்பு என்னவெனில் கோடைகாலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் காணப்படும். மலையின் உச்சியில் சிவன், முருகன், நந்திகேஸ்வரர், விநாயகர் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் உள்ளன. 9ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான இந்த கோவில் சமணர்…