உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

``பிரேக்அப் ஆனதும், சம்மத உறவுக்கு பாலியல் வன்கொடுமை முத்திரை குத்தாதீர்கள்" - சுப்ரீம் கோர்ட்

காதல் உறவு கசக்கும்போது ஆண்களுக்கு எதிராக பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் கொடுப்பது சில நேரங்களில் நடக்கிறது. இதனால் ஆண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் சம்பவங்களும் நடக்கிறது. இருவரும் உறவில் ஈடுபட்டுவிட்டு உறவில் விரிசல் ஏற்படும்போது இது போன்ற சிக்கல்கள் வருகின்றன. இது தொடர்பான வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் நாகரத்தா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. உணர்ச்சி ரீதியான…