Daily Thanthi
கைதிகள் தப்பித்துச் செல்வது, சின்னத்திரை சீரியல் போல் தொடர்கதையாகி உள்ளது - எடப்பாடி பழனிசாமி
சென்னை, கோவை சிறைச்சாலையில் இருந்து ராகவன் என்ற விசாரணைக் கைதி தப்பி ஓடியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வெற்றி ஆட்சி சாதனை மலர் இது தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- இதுவரை கேள்விப்படாத கொடுமையாக சிறைக் கைதிகள் இந்த ஆட்சியில் தப்பித்துச் செல்வது , சின்னத்திரை சீரியல் போல் தொடர்கதை ஆகி உள்ளது. “வெற்றி ஆட்சி சாதனை…