உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

மெதுவாக நகரும் புயல் சின்னம் : எங்கே கரையைக் கடக்கும்?தமிழ்நாட்டுக்கு மழை பெய்ய வாய்ப்பா?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாய்லாந்தை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி அது அந்தமான் கடலை நோக்கி நகர்ந்தது. அதன் பின்னர் இது தீவிரக்காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது. இந்த நிலையில், இந்த புயல் சின்னத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் பல்வேறு கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி…