உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது NVS-03 செயற்கைக்கோள்: இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: அடுத்த தலைமுறை வழிகாட்டு செயற்கைக்கோளான NVS-03, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து GSLV ராக்கெட் மூலம் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து GSLV-F18 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 2,250 கிலோ எடை கொண்ட அடுத்த தலைமுறை வழிகாட்டு செயற்கைக்கோளான NVS-03, திட்டமிடப்பட்ட புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதையில்…