Daily Thanthi
மக்களுக்குத் தேவை தடையற்ற மின்சாரமே தவிர, மின்வாரியத்தின் அற்பக் காரணங்கள் அல்ல - டிடிவி தினகரன்
சென்னை, தமிழகத்தில் சீரான மின்விநியோகத்தை உறுதிசெய்வதற்கான நிர்வாகச் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்யச் சென்றபோது ஏற்பட்டுள்ள மின்வெட்டு, மின்வாரியத்தின்…