Daily Thanthi
டெல்லி: காலணி ஆலையில் தீ விபத்து; 4 பேர் பலி
புதுடெல்லி டெல்லி காலணி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்ட்டு வருகிறது. டெல்லியின் மங்கோல்புரி தொழிற்பேட்டை பகுதியில் ஷூ (காலணி) உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் முதல் யூனிட்டில் இரவு 9.30 மணியளவில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. ஏறக்குறைய பல மணிநேரம் எரிந்த இந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் போலீசாரும் வரவழைக்கப்பட்டு…