Hindu Tamil Thisai
“தமிழக சிறைகளில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன” - அமைச்சர் நிர்மல் குமார்
மதுரை: “தமிழக சிறைகளில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. மின்வாரியத்தில் உள்ள பிரச்சினைகள் படிப்படியாக சரி செய்யப்படுகின்றன,” என தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடத்தில் பேசுகையில், “சிறைகளில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதேபோல், மின்வாரியத்தில் உள்ள பிரச்சினைகள் படிப்படியாக சரி செய்யப்படுகின்றன. சில தினங்களுக்கு முன்பு, தலைமைச்…