Hindu Tamil Thisai
“முதல்வர் விஜய்க்கு தமிழகப் பெண்கள் எச்சரிக்கை மணி...” - மு.க.ஸ்டாலின்
சென்னை: “முதல்வர் விஜய்க்கு ஆட்சி நிர்வாகத்திலும் கவனம் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியை தமிழகப் பெண்கள் அடித்துவிட்டனர்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தவெக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறைபாடு, விலைவாசி உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட…