உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கோயம்பேட்டில் செல்போன் பறித்த 2 பேர் கைது

கூடுவாஞ்சேரி, பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவர் கோயம்பேடு அருகே 100-அடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த மர்ம நபர்கள் திடீரென மோகனசுந்தரத்தை வழிமறித்து மிரட்டி அவரது கையில் வைத்திருந்த விலை உயர்ந்த ஐ-போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர். போலீசார் தகவல் அறிந்து வந்த கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு செல்போன் பறிப்பில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த தேவகுமார் மற்றும்…