உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சட்டக் கல்வி இயக்ககத்திற்கு முழுநேர இயக்குநர்: பணிமூப்பு அடிப்படையில் உடனே நியமிக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்

சென்னை, சட்டக் கல்வி இயக்ககத்திற்குப் பணிமூப்பு அடிப்படையில் முழுநேர இயக்குநரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல். இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நிர்வாக சிக்கல் தமிழ்நாட்டின் சட்டக் கல்வியை முறைப்படுத்தி, ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் உருவாக்கும் உன்னத பொறுப்பை கொண்ட சட்டக் கல்வி இயக்ககத்தின் தலைமை பொறுப்பு…