Thanthi TV
Child Safety | சகோதரிகள் பலாத்காரம் - காமுகன் இயற்கையாக சாகும் வரை.. கோர்ட் தரமான தீர்ப்பு
சகோதரிகள் இருவர் பலாத்காரம் - காமுகன் இயற்கையாக சாகும் வரை.. கோர்ட் கொடுத்த தரமான தீர்ப்பு #childsafety #villupuramnews விழுப்புரம் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி மற்றும் அவரது 25 வயது சகோதரியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கன்னியப்பன் என்பவருக்கு இயற்கை மரணம் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற…