உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

நட்சத்திரங்களும் நன்மைகளும் 'பூராடம்' -ஜோதிட ரத்னா ஸ்ரீ பூங்கோடி

சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் பூராடம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் குழந்தைப் பருவத்திலேயே சுக்கிர தசை வருவதால், அதற்கு உரியப் பலன்கள் தந்தைக்குக் கிடைக்கும். பூராட நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்குச் சுக்கிர தசை பல வருடங்களுக்கு நடைபெறும் என்பதால், அனைத்து வசதி வாய்ப்புகளையும் இளமையிலேயே பெற்று மகிழ முடியும். காலபுருஷனுக்கு இருபதாவதாக (20) வரக்கூடிய நட்சத்திரம் பூராட நட்சத்திரமாகும். "பூராடம் நூலாடாது' என்ற சொலவடை சொல்வார்கள். அதன் பொருளையும் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். பூராடம் நூலாடாது என்பது இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக…