உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

துலாம் வரமும் சாபமும் ! - மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

அனுதினமும் ஒரு ரகசியத்தை கைப்பற்றி வழிநடத்தும் துலாம், அழகியலையும், அன்பையும், இணைத்து கையாளும் திறன் பொதிந்த ராசியாகும். நவகிரகங்களில் மேஷம், விருச்சிக, செவ்வாயும். ரிஷப, துலா, சுக்கிரன் ஆகிய இரு கிரகங்கள் மட்டும் தாங்களே தங்களின் 6, 8-ஆம் வீடுகளுக்கு உரியவர்களாகும் நிலை இருக்கும். இதுவே இவர்களின் பலமும், பலவீனமும், ஆகும். இதனால்தான் இவர்கள் ரகசியங்களோடு புழங்கும் தன்மை ஏற்பட்டு விடுகின்றது. துலாமின் சுக்கிரன் 12-ல் நீசமாகி 6-ல் உச்சமாகும் சூழல் இருப்பதனால் இவர்கள் தங்களின் விரயங்களை கட்டுக்குள் வைத்து அதன்மூலம் பலனடையகூடிய தன்மையை ஏற்படுத்திக் கொள்வார்கள். மேலும், 6-ஆம் பாவகத்தில் உச்சமாகி…