உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வங்கக்கடலில் நாளை உருவாகிறது முரசு புயல்

வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக, நாளை(01.10) புதிய புயல் ஒன்று உருவாகவுள்ளதாகவும், அதற்கு 'முரசு' புயல் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மிக அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள இந்த வானிலை அமைப்பு அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடைந்து புயலாக உருவெடுக்கும் என்பதால் கடலோரப் பகுதிகள் தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அடுத்த 24 மண...