Maalaimalar
சிவகங்கை அருகே மூதாட்டி கொலை
கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், பாகனேரி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பொன்னி (வயது 75). இவர் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கடை வைத்துள்ளார். தினமும் இரவு பொன்னி கடையில் தூங்குவது வழக்கம். அதன்படி நேற்று இரவும் அவர் கடையில் தூங்கினார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம…