உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

அழகர் கோவிலுக்கு 80 ஆண்டுகளுக்கு பின்னர் ஜீயர் தேர்வுக்கு உத்தரவு..!

80 ஆண்டுகளுக்கு பின்னர் கள்ளழகர் கோவிலுக்கு புதிய ஜீயரை தேர்வு செய்து நியமிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரை அழகர்கோவிலுக்கு புதிய ஜீயரை தேர்வு செய்ய திருக்குறுங்குடி ஜீயர், ஆழ்வார் திருநகரி ஜீயர், பெரிய நம்பி கள் சுவாமி ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து, மூவரும் நேரிலோ அல்லது காணொலியிலோ ஆலோசித்து புதிய ஜீயரை தேர்வு செய்ய நீதிபதி ஜி.ஆர் சுவாமி நாதன் உத்தரவிட்டுள்ளார். 1946 ஆம் ஆண்டுக்கு பின்னர் 8 தசாப்தங்களாக ஜீயர் பதவி காலியாக உள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கோயிலில் பாரம்பரிய வழக்கப்படி சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஜீயர் பதவி மிகவும் அவசிய மானதாகும் என்றும் ஜீயர் தேர்வ…