உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வாக்காளர் பட்டியலில் 1.27 கோடி இந்துக்கள் பெயர் மிஸ்சிங்: யோகி ஆதித்யநாத்

நாடு முழுவதும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் SIR நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. உத்தர பிரதேசத்தில் சுமார் 13.39 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அடுத்த வருடம் உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜக மாநில நிர்வாக கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சி தொண்டர்களுக்கு உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார். 1.27 இந்துக்கள் பெயர் நீக்கம் SIR…