உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

குடியாத்தம்: கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் - டெலிவரி ஊழியரால் சிக்கிய பின்னணி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள கள்ளூர் பகுதி நேரு நகரைச் சேர்ந்த 46 வயதான ரஃபீக் அகமது, தரணம்பேட்டையில் உணவகம் நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு ரஃபீக் அகமது `ஃபிளிப்கார்ட்’ மூலம் பொருள் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். பொருள் டெலிவரி செய்யும்போது, டெலிவரி ஊழியரிடம் இரண்டு 500 ரூபாய் தாள்களை ரஃபீக் அகமது கொடுத்துள்ளார். அந்த ரூபாய் தாள்கள் `கள்ள நோட்டு’ எனத் தெரியவந்ததால் டெலிவரி ஊழியர், இது குறித்து…