உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தமிழகத்தில் தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலை: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: ‘தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழகம் இருக்கிறது’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப் பதிவில், ‘‘சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது. மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான். காணாமல்போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழகம் இருக்கிறது. சட்டம்…