Dinamani
பராமரிப்புப் பணிகள்: மதுரை ரயில்வே கோட்டத்தில் ரயில் சேவைகளில் இன்று முதல் மாற்றம்!
மதுரை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதையொட்டி, சில ரயில் சேவைகளில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மதுரை ரயில்வே கோட்டத்தில் தண்டவாளப் பராமரிப்பு, புதுப்பித்தல் பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 1) முதல் சில ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, 3…