உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை: மின்சாரம் தாக்கி கட்டிடத் தொழிலாளி பலி

சென்னை, சென்னையை அடுத்த நன்மங்கலம் பகுதியில் மின்சாரம் தாக்கி கட்டிடத் தொழிலாளி பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கட்டிட தொழிலாளி சென்னையை அடுத்த நன்மங்கலம் டாக்டர் அம்பேத்கர் சாலையைச் சேர்ந்தவர் காந்தி (வயது 57). கட்டிடத் தொழிலாளியான இவர், பள்ளிக்கரணை நாராயணபுரம் நாகேஸ்வரியம்மன் பிரதான சாலையில் நடைபெற்று வரும் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். மின்சாரம் தாக்கி பலி நேற்று காலை அந்த வீட்டின் முதல் மாடியில் சாரம்…