உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

1,647 மையங்களில் இன்று குரூப்-2 முதல்நிலை தேர்வு: தமிழகம் முழுவதும் 4.90 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் 1,647 மையங்களில் இன்று நடைபெறுகிறது. 4.90 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தொழிலாளர் உதவி ஆய்வாளர், வணிக வரி துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத் துறை நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், ஜெயிலர் உள்ளிட்ட குரூப்-2 பதவிகளில் 43 காலி இடங்​களை​யும், கூட்​டுறவு பால் சங்​கங்​களின் முது​நிலை ஆய்​வாளர், இந்து சமய அறநிலை​யத் துறை…

பிற தளங்களில் இதே செய்தி