Dinamani, Sports
இறுதி ஆட்டத்தில் செந்தில் - அனன்யா
டிடிஎஃப்ஐ, எஸ்டிஏடி சாா்பில் நடைபெறும் டபிள்யுடிடி சென்னை ஃபீடா் 2026 போட்டியில் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் செந்தில் மேஹன்-அனன்யா முரளிதரன் அசத்தலாக ஆடி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றனா். சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் இரண்டாம் நிலை இணையான கொரியாவின் கேவோன்-கிம் சியோன் இணையை 3-2 என்ற கேம் கணக்கில் வீழ்த்தி அதிா்ச்சி அளித்து இறுதிக்கு தகுதி பெற்றனா். கடந்த வாரம் யூத் கன்டென்டா் போட்டியில் யு 16 பிரிவில் அனன்யா பட்டம் வென்றிருந்தாா்…