Dinamani
1.11.1976: விரைவில் கலரில் டெலிவிஷன்
சென்னை, அக். 31 - இந்திய டெலிவிஷன் விரைவில் "கலர் டெலிவிஷன்" ஆகும் என்று தூரதர்ஷன் டைரக்டர் ஜெனரல் பி.வி. கிருஷ்ணமூர்த்தி இன்று இங்கு தெரிவித்தார். தற்போதுள்ள கருப்பு, வெள்ளை டெலிவிஷனைக் கலர் டெலிவிஷனாக மாற்றுவதற்கு ஏற்பாடுகளும், பரிசோதனைகளும் ஏற்கெனவே நடைபெறுகின்றன என்று அவர் தெரிவித்தார். கலர் டெலிவிஷன் உலகமெங்கும் துரிதமாகப் பரவி வருவதாகவும், இந்தியா பின்தங்கி நிற்க விரும்பவில்லை என்றும் கிருஷ்ண மூர்த்தி குறிப்பிட்டார். கலரில்…