உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தேர்வு அறைக்குள் செல்வதற்கு முன் வந்த தொலைபேசி அழைப்பு.. 6 வது மாடியில் இருந்து குதித்து எம்பிஏ மாணவி தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேர்வு எழுதச் சென்ற எம்பிஏ மாணவி திடீரென மேலே இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் யஷஸ்வி ரோஹிலா (23) இரண்டாம் ஆண்டு எம்பிஏ பயின்று வந்தார். இவர் ஜெய்ப்பூரின் குர்ஜர் கி தாடி பகுதியில் உள்ள பிரேம் நகரைச் சேர்ந்தவர் ஆவார். நேற்று காலை 9 மணிக்கு மேல் நடைபெறவிருந்த பருவ இடைத்தேர்விற்கு அவர் சென்றிருந்தார்…