Daily Thanthi
வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும்... வார ராசிபலன்: நவம்பர் 01 முதல் 07 வரை...!
இந்த வார ராசிபலன் மேஷம் மேஷம் ஏழாமிடத்தில் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பதால் கூட்டாண்மை, ஒப்பந்தம், பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். நான்காமிடத்தில் சந்திரன், செவ்வாய் இருப்பதால் வீடு, வாகனம் தொடர்பாக செலவு ஏற்படும். ஐந்தாமிட குரு நல்ல வாய்ப்புகளைத் தருவார். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தில் துணையின் ஆதரவு கிடைக்கும். தாயார் அல்லது தாய் வழி உறவினர் மூலம் நல்ல செய்தி வரும். சகோதரருடன் இருந்த…