உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நவம்பர் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

சிம்மம் சிம்ம ராசி அன்பர்களே! கம்பீரமான அணுகுமுறையும் பிறரை வழிநடத்தும் ஆற்றலும் கொண்ட நீங்கள், இந்த நவம்பர் மாதத்தில் சமூக ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுவீர்கள். இதுவரை உங்களுடைய முயற்சிகளை கவனிக்காமல் இருந்தவர்கள் கூட உங்கள் திறமையை உணர்வார்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான முடிவுகள் எடுக்கப்படும். பொருளாதாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். உங்களுடைய நீண்டகால இலக்குகளை…