உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

வெடியை மறந்த கிராமம்: பறவைகளுக்காக 50 ஆண்டு தியாகம் - இனிப்பு கொடுத்து வனத்துறை நெகிழ்ச்சி!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ளது கொல்லுக்குடிப்பட்டி கிராமம். இங்குள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வருகை தருகின்றன. சுமார் ஆறு மாதங்கள் வரை இங்கு தங்கி, முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்துவிட்டுத் தங்களது சொந்த ஊருக்குப் பறந்து செல்லும் இந்தச் சிறகு விருந்தினர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில்…